ஸ்ரீ மகா பிரத்யங்கிராதேவி ஆலயம் திருவள்ளூர்
VS நகர் ஐவேளி அகரம் திருவள்ளூர்
கந்த சஷ்டி விழா ஏழாம் நாள் சண்முகநாதர் வள்ளி தெய்வானையுடன் திருமண வைபவம் 🙏🙏🙏
பாலா அம்மா கலசம் எடுத்து அன்னைக்கு அபிஷேகம் 🙏
அமாவாசை அன்னைக்கு பூரணாஹுதி 🙏
அமாவாசை நாயகிக்கு யாக பூஜை 🙏
ஆடி அமாவாசை யாக பூஜை அபிஷேகம் 🙏
தீ மிதிக்கும் குமார பக்தர்கள் 🙏
அன்னைக்கு தாலாட்டு இனிதே நிறைவுற்றது 🙏🙏🙏 ஜெய் பிரித்தியங்கரா 🙏
அம்மன் வீதியுலா 🙏🙏🙏
அன்னையர்களுக்கு சக்தி பிரித்தியங்கிரா பம்பை குழுவினர் வர்ணிப்பு 🙏
மாதங்கி அன்னை குற கூடை ஏந்துதல் 🙏
வேண்டுதல் நிறைவேற தீ மிதிக்கும் குமார பக்தர்கள் 🙏
தீ மிதிக்க புறப்படும் குமார பக்தர்கள் 🙏
அன்னை பிரித்தியங்கிரா தேவிக்கு கூழ் அமுது படைத்தல் 🙏🙏🙏
பிரித்தியங்கிரா அன்னையை வரவேற்பு 🙏
பாலா அம்மா மீது அன்னை பிரித்தியங்கிரா அருள் 🙏
நமது சக்தி பிரித்தியங்கிரா தேவி பம்பை குழுவின் பக்தர்கள் அருள் வந்து ஆடும் ஆட்டம் 🙏
அன்னை பிரித்தியங்கிரா தேவிக்கு பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வேண்டுதல் 🙏
சத்ரு சம்ஹார மகா பிரித்தியங்கிரா யாகம் 🙏
ஆனி திருவிழா முன்னிட்டு ஆலயத்தில் திரு விளக்கு பூஜை 🙏
சக்தி பிரித்தியங்கிரா தேவி பம்பை குழுவின் அதிரடி 🙏பாலா அம்மா அருள் வந்து ஆடும் நடனம் 🙏🙏🙏
சக்தி பிரித்தியங்கிரா தேவி பம்பை குழுவின் அதிரடி வர்ணிப்பு 🙏
பிரித்தியங்கிரா தேவிக்கு பால் அபிஷேகம் 🙏 🙏🙏
பக்தர்கள் அன்னைக்கு பால் குடம் ஏந்தி அவர்களே அம்மாவுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி 🙏🙏🙏
நாகாத்தம்மன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை 🙏
நமது ஆலயத்தில் கங்கை தீர்த்தம் அன்னைக்கு அபிஷேகம் 🙏
ஆனி திருவிழா முன்னிட்டு அன்னைக்கு காப்பு கட்டும் நிகழ்வு 🙏
அன்னை பிரித்தியங்கிரா தேவிக்கு கங்கை நீர் எடுத்தல் 🙏
ஆனி திருவிழா முன்னிட்டு கணபதி ஹோமம் அபிஷேகம் தீபாராதனை 🙏
ஆனி மாத திருவிழா முன்னிட்டு பந்தக்கால் நிகழ்வு 🙏
ஆனி திருவிழா முன்னிட்டு குற கூடை ஏந்தி மடி பிச்சை ஏந்துதல் 🙏