SK Digital Sevai

Hi Friends!!!

Welcome to our Channel "SK Digital Sevai" நமது சேனலில் உங்கள் வாழ்க்கையில் தினம்தோறும் தேவைப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள், நட்டு நடப்பு செய்திகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆன்லைனில் நீங்களாகவே விண்ணப்பிக்க கூடிய ஸ்டேட் / சென்ட்ரல் கவர்மெண்ட் ஆவணங்கள் எப்படி விண்ணப்பிப்பது. அதில் வரும் பிரச்சனைகளை எப்படி சரி செய்வது போன்ற தகவல்களை கொண்ட வீடியோக்கள் நமது சேனலில் அப்லோட் செய்யப்படும். என்னுடைய சேனல் வீடியோ பிடித்திருந்தால் உங்களின் ஆதரவை கொடுங்கள்.
நன்றி வணக்கம் !!!