Super kitchen

Hai viewers 😍 I am Mrs . Swathi sundhar, I'm a professional painting artist 🎨🖌️and also very much passionate for cooking🍲🥣🫕..... Cooking is an art and craft of preparing food.... There is a saying that "we are what we eat", each and every cell in our body was created from the food we eat.... So friends here in my channel you will learn to get the healthy and simplest way of cooking.
So wish you all happy, healthy and safe cooking.Thanks

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அனைவருக்கும் வணக்கம்🙏, 👌🏻சூப்பர் கிச்சனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

⭐ எனது பெயர் : திருமதி. சுவாதி சுந்தர்

⭐ எனக்கு மிகவும் பிடித்தது : எனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது.

அதனால் பல மாணவர்களுக்கு அடிப்படை ஓவியம் மற்றும் பலவிதமான ஓவியங்கள் எப்படி வரைவது என்று கற்று தருகிறேன். பிறகு எனக்குத் தெரிந்த சமையலை super kitchen சேனல் மூலியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி 🙏🏻