மலை முகடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஒன்றியம், கரியாலூர் - மாவடிப்பட்டு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் செல்வி. ஹெல்கா ஜோகான்சன் மெமோரியல் அரசு உதவிபெறும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களின் கற்றல் விளைவுகள் மற்றும் கலைத்திறன் சார்ந்த பதிவுகள் மலை முகடு என்கிற வலையொளி அலைவரிசை (YOUTUBE CHANNEL) வழியாக பன்முகத் திறமைகளை வெளியுலகிற்கு அறிவிக்கும் தொழில்நுட்பமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தந்து மாணாக்கர்களின் பன்முக திறமையை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகள் கூறி வளர்ச்சிக்கு வித்திட்டு வளர்ந்திடுங்கள். நன்றி!

- 🗻 மலைமுகடு @malaimugadu
https://www.youtube.com/@malaimugadu