N Tholigal

Hai En tholigal லே.. இது ஒரு vlog channel.. என் தோழிகள் channel ல் வாரம் ஒரு video வரும். ஒவ்வொரு video வும் உங்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும். இந்த channel பிடித்து இருந்தால் subscribe பண்ணுங்க. அன்பிற்கும் நட்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் நான் உங்கள் தோழி.
Mail id : [email protected]