LAW IS SUPREME (சட்டம் மேலானது)
சட்டம் தொடர்பான சந்தேகங்கள், முன் தீர்ப்புகள், சட்ட நுணுக்கங்கள் மற்றும் விளக்கங்கள் கொண்ட பகுதியாக இது இருக்கும்.
தொடர்புக்கு
ப. தனேஷ் பாலமுருகன், வழக்கறிஞர்,
திருநெல்வேலி
Mobile No. 8870009240, 9360314094,
ப. ராஜதுரை, வழக்கறிஞர்,
சென்னை.
Mobile No. 7299703493
அப்பீல் நிலுவையில் இருப்பதால் நிறைவேற்றுதல் மனுவை stay செய்ய வேண்டுமென மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
மைனர் சொத்தை கார்டியனாக இருந்து தாய் எழுதிக் கொடுத்த ஆவணத்தில் தந்தை சாட்சியாக இருந்தால் செல்லுமா?
வாடகைதாரர் தொடர்ந்து சொத்தில் ஹோட்டல், பீடா கடை நடத்தி வருவதை எப்படி நிரூபிக்க வேண்டும்? #injunction
விவாகரத்து வழக்கில் தகாத உறவு வைத்துள்ள நபரை ஒரு பார்ட்டியாக சேர்க்க வேண்டுமா? #divorce #adulterer
பாகப்பிரிவினை வழக்கில் எப்படி நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும்? #partition#courtsfeesact#courtsfee
விஏஓ வழங்கும் அனுபவச் சான்றிதழை நிரூபிக்க அந்த விஏஓவை ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டுமா?
புரோநோட்டில் கையெழுத்து மட்டும் போதுமா? அதிலுள்ள வாசகங்களை யார் வேண்டுமானாலும் எழுதலாமா? #pronote
Xerox copy-ஐ நீதிமன்றத்தில் குறியீடு செய்வது எப்படி? அதற்கான நிபந்தனைகள் என்ன?
பாகப்பிரிவினை வழக்கில் சொத்தை விற்பனையோ, வில்லங்கமோ செய்யக்கூடாதென Intrim Injunction கேட்க முடியுமா
கிரைய ஒப்பந்தம் அடிப்படையில் specific performance போடாமல் Bare Injunction வழக்கு போட முடியுமா?
பவரை எப்போது ரத்து செய்ய முடியும்? பவர் ஏஜென்ட் பணம் தரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? #power
தீர்வை ரசீது மூலம் வாய்மொழி பாகப்பிரிவினையை நிரூபிக்க முடியுமா? How to prove oral partition?
ORDER 38 RULE 5 அபிடவிட்டில் என்னென்ன சங்கதிகளை கூறினால் போதுமானது #attachment
மைனர் சொத்தை விற்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்பது எப்படி? #minorproperty
DV வழக்கிலிருந்து எதிர்மனுதார்களை நீக்கம் செய்வது எப்படி? cpc, order1rule10(2)
பவர்ஏஜென்ட் மோசடியாக செய்யும் கிரையத்தை பொறுத்து எந்தபிரிவின் கீழ் நீதிமன்றகட்டணம் செலுத்தவேண்டும்?
கடனுக்காகவே பவர், கிரையஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறமுடியுமா? நோட்டரிஆவணம் எப்படி இருக்க வேண்டும்
DVC வழக்கில் பெயரை நீக்க கோரி சிபிசி ஆர்டர் 1 ரூல் 10 (2) ன் கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
குறுக்கு விசாரணையில் ஒப்பு கொண்டதை வைத்து rejection of plaint போட முடியுமா?Jurisdiction,courtfees
மோசடி ஆவணங்களை ரத்து செய்யவோ அல்லது செல்லாது என அறிவிக்கவோ வழக்கு தாக்கல் செய்ய லிமிடேஷன் உண்டா?
தீர்ப்பிலுள்ள எழுத்துபிழை, கணிதபிழையை திருத்தம்செய்ய சிபிசி 152 ன்கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
Order 38 rule 5 அபிடவிட்டில் என்னென்ன சங்கதிகளை கூறினால் போதுமானது?#attachmentbeforejudgement
தீர்ப்பு & தீர்ப்பாணையை திருத்தம் செய்ய பிரிவு 152 சிபிசியின் கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியுமா?
நத்தம் நிலத்தில் அரசுக்கு உரிமை உண்டா? நத்தம், நத்தம் புறம்போக்கு, கிராம நத்தம் எல்லாம் ஒன்றுதானா?
தீர்ப்பு நாளில் எக்க்ஸ்பார்ட்டியை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்ய முடியுமா?#order9rule7#setaside
தாத்தா, பாட்டி சொத்தில் பேரன், பேத்திக்கு பங்கு உண்டா? #partition #ancestralproperty #civilsuit
E. P மனுவில் போலீஸ் பாதுகாப்பு பெறுவது எப்படி? #execution #executionpetition #policeprotection
12ஆண்டுகளுக்கு முன்பே உடமைநீக்கம் செய்துவிட்டோம் என்றுகூறி வழக்கை நிராகரிக்க கோரி மனு செய்யமுடியுமா
புரோநோட் வழக்கில் நீதிமன்றமே கையெழுத்துக்களை ஒப்பிட்டு பார்த்து தீர்ப்பு வழங்க முடியுமா? #pronote
Damages - Torts - இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ய லிமிடேஷன் என்ன? #limitationact1963 #limitation