Jaya’s Garden

வணக்கம் உறவுகளே! JAYA'S GARDEN ஆரம்பித்ததன் நோக்கம் அனைவருக்கும் இயற்கை விவசாயத்தின் பால் ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும் . மேலும் அரிய வகை ,அழிந்துக் கொண்டிருக்கும் நாட்டு ரக விதைகளை இலவசமாக கொடுத்து விதைகளை பரவலாக்கம் செய்ய வேண்டும். இக்குடும்பத்தில் ஒரு புலனக் குழு இருக்கிறது. அதில் இணைந்து JAYA'S GARDEN குடும்பத்தின் உறுப்பினராக குடும்பமாய் அனைவரும் இலவசமாக விதை பகிர்வோம் வாருங்கள் தோழமைகளே ! நம் தோட்டம் தொடர்பான சந்தேகங்களையும் செடி வளர்ப்பு குறித்த வழிமுறைகளையும் நாம் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து கைதூக்கிவிடுவோம். பிறரை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி
முனைவர் இ.சுப்புலட்சுமி (ஜெயா)

CONTACT US

DR.E.SUBBULAKSHMI
132, 85/1 TEACHERS B COLONY
KTC NAGER NORTH
TIRUNELVELI 627011
CELL:9442338152

https://www.instagram.com/jayas_garden_8573?igsh=MWV1NDdtb2U0MXZ2eg==
Instagram id👆👆👆

https://www.facebook.com/share/17HVyr7xMH/?mibextid=qi2Omg
FACEBOOK ID👆👆👆