Agaram

வணக்கம் நண்பர்களே! இந்த அகரம் சேனலில் நாம் குல தெய்வங்களின் வரலாறு ,காவல் தெய்வங்களின் வரலாறு ,நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறு போன்றவற்றை பார்க்கலாம்.
நாம் கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு ஏதாவதுுு ஒரு சிதிலமடைந்த ஒரு சிலையை பார்க்க முடியும்் இல்லை என்றால் ஒரு கோவிலையும் பார்க்க முடியும் ஆனால் அதனுடைய வரலாறுுு அக்கோவில் உடைய பெருமை போன்றவை நமக்கு தெரியாது. நாம் பெரிய தெய்வங்களை வழிபட்டுுுுுு கொண்டு சிறிய தெய்வங்களை வழிபட மறந்தோம்.
ஆனால் பெரிய தெய்வங்களை விட நமக்குுு சிறிய தெய்வங்க தான் உறுதுணையாக இருக்கும்.
பல சிறிய தெய்வங்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டன ,இடைச்செருகல்கள் அதிகமாக உண்டாயின, இவற்றையெல்லாம்்் கலைந்து ,சிறு தெய்வங்களின் உண்மையான வரலாறுுு உள்ளது உள்ளபடி தோோலுரித்து காட்டப்படும்.
நம்முடைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறு ,வழிபடும் முறை போன்றவை மறைக்கப்பட்டன. அந்த வழிபாட்டுு முறையினை மீட்டெடுக்கும் சிறு முயற்சி தான் இந்த காணொளிகள்.
நன்றி வணக்கம்.