Dilochchen. Video

வணக்கம் **..இந்த youtube சேனலில் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு காவியம் தாலாட்டு கும்மி கரகம் போன்ற பாடல்கள் இடம் பெறும்.. முக்கியமாக மாரியம்மன் தாலாட்டு... மாரியம்மன் கும்மி.. காளியம்மன் தாலாட்டு... காளியம்மன் கும்மி... மாரியம்மன் காவியம்... காளியம்மன் கும்மி... நரேந்திர வைரவர் காவியம்... வீரபத்திரர் காவியம்... பேச்சி அம்மன் காவியம்.. கண்ணகி அம்மன் காவியம்... அனைத்தும் இச்சானில் பதிவேற்றம் செய்யப்படும் இதனைப் பார்த்து இந்த youtube ஐ பின் தொடரும் அவர்கள் லைக் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்... மேலும் ஏனைய வழிபாட்டு தெய்வங்களின் பாடல்களும் இதில் இடம் பெறும்