சுப்ரஜா தர்பார் SUPRAJA DARBAR YOURS TRULY

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்.

மயிலை ஸ்ரீதரன் எங்கிற சுப்ரஜா பிறந்தது மதுரை.படித்தது நெய்வேலி,கும்பகோணம் மற்று சென்னை.
பி.ஏ.பிலாசபி சென்னை விவேகானந்தா கல்லூரியில் முடித்தவர் தனது சிறு வயதிலிருந்தே சிறுவர் பத்திரிகைகளில் எழுத தொடங்கி விட்டார்.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள்,நாவல்கள்,சில சினிமாக்களுக்கு வசனம் என எழுதிய இவர் முழு நேர பத்திரிகையாளர் எழுத்தாளர்.

பதிப்பகம் ஒன்று நடத்தி வருகிறார்.

இவரின் முதல் சேனல் இது.

பலத்தரப்பட்ட விஷயங்களை உங்களை மகிழ்விக்க தர உள்ளார்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

https://www.facebook.com/suprajaa.sridaran/

https://twitter.com/home

https://twitter.com/home