ஆரோக்கிய வாசல் - Aarogiya Vaasal

ஆரோக்கிய வாசல் இயற்கை வாழ்வியல் முறை: "ஆனந்தமே நமது சத்து - ஆரோக்கியமே நமது சொத்து"
அன்பு ஆனந்தம் ஆரோக்கியம் அருட்செல்வம் பொருட்செல்வம் அபரிமிதம் ஆகட்டும்,
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், அன்பாகவும், அருட்செல்வம், பொருட்செல்வம், சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று இன்புற்று வாழும் வாழ்வியல் முறையை கற்றுத் தருகின்றோம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனிதன் இயற்கையோடு ஆரோக்கியமாக வாழக்கூடிய அற்புதமான வாழும் கலையை, நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத காரியங்கள் ஒவ்வொன்றையும் முறைப்படுத்தி உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றோம்.
காலை ஏன் பல் துலக்க கூடாது??? இரவு ஏன் உண்ணக்கூடாது?
தொப்பையை {How to Lose Belly Fat} எவ்வாறு குறைக்கலாம்?
சர்க்கரை நோயை (Diabatic)எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியுமா !! குணப்படுத்த முடியுமா !
உச்சி முதல் பாதம் வரை நம் உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் இயற்கை முறையில் சரி செய்ய முடியுமா???
தியானம் - யோகாசனம் - மூச்சுப்பயிற்சி - வாசி - உண்ணா நோன்பு - உடற்பயிற்சி கற்றுத் தருகின்றோம். YOGA|MEDATION|VASI|EXCERSICES