RAJAYOGACLUBHOUSE🇮🇳RAJAYOGA CLUBHOUSE
RAJAYOGA CLUBHOUSE 👁️ராஜயோகா கிளப்ஹவுஸ் #meditation#tamilmurli #bksurajbhai
🌟 **மன அமைதியைத் தேடுகிறீர்களா? ராஜயோக கிளப்ஹவுஸில் (Rajayoga Clubhouse) இணையுங்கள்!** 🌟
எங்களின் தமிழ் தியான அமர்வுகளில் கலந்து கொண்டு, உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி, நிம்மதியை உணருங்கள். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துடிப்பான சமூகத்துடன் இன்றே இணையுங்கள்.
🗓️ **தினசரி ஆன்லைன் வகுப்புகள் (நேரம்):**
* 🇮🇳 **இந்தியா:** காலை 11:00 மணி
* 🇲🇾 **மலேசியா:** மதியம் 1:30 மணி
* 🇬🇧 **லண்டன் (UK):** காலை 5:30 மணி
* 🇪🇺 **ஐரோப்பா:** காலை 6:30 மணி
**பிரம்மா குமாரிகள் பற்றி:**
1930-களில் இந்தியாவில் தோன்றிய பிரம்மா குமாரிகள் இயக்கம், உலகம் முழுவதும் ராஜயோக தியானத்தை கற்றுத்தருகிறது. இது மனதை ஒருமுகப்படுத்தவும், இறைவனுடனான தொடர்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. அமைதி, அன்பு மற்றும் அகிம்சை போன்ற நற்பண்புகளை வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில், அனைத்து தரப்பு மக்களும் இந்த எளிமையான ஆன்மீக வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர
எண்ணங்களுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா?! BK ஷிவானி சிஸ்டர் வகுப்பு தமிழில்
ராஜயோகாகிளப்ஹவுஸ் 5ஆம் ஆண்டு விழா | RAJAYOGACLUBHOUSE | 5TH YEAR CELEBRATION
வினாக்களை விளையாடு | Quiz | கீதா சிஸ்டர்
பாடலும் உரையாடலும் | லஷ்மி பிரியா சிஸ்டர் குழுவின்ர்
சுயமரியாதைகளின் ஸ்மிருதி | BK சூரஜ் பாய் | அவர்களின் மிகவும் சக்திசாலியான வகுப்பு🇮🇳
சிறப்பு பட்டி மன்றம் | தீவிர முயற்சியாளர் யார் | பாரி பிரதர், Mount abu
Story of Taj Mahal
நவராத்திரி தியான வர்ணனை | யோகஶ்ரீ சிஸ்டர் | Dr. Damini
BK ஷிவானி சகோதரி அவர்கள் வகுப்பின் தமிழாக்கம்! BK Shivani sister classes in Tamil! Brahmakumaris
BK ஷிவானி சகோதரி அவர்கள் வகுப்பின் தமிழாக்கம்! BK Shivani sister classes in Tamil! Brahmakumaris
BK ஷிவானி சகோதரி அவர்கள் வகுப்பின் தமிழாக்கம்! BK Shivani sister classes in Tamil! Brahmakumaris
நமது குணங்கள்தான் நம்முடைய உலகத்தை தீர்மானிக்கின்றன; BK ஷிவானி சகோதரி அவர்கள் வகுப்பின் தமிழாக்கம்!
இரண்டு மணி நேர சிறப்பு யோக பட்டி | BK. RAMESH BHAI | RADIO MADHUBAN.
வீட்டில் சண்டைகள் முடிவடைவதற்கான ஒரு வழி.. B K சகோதரி ஷிவானி அவர்கள் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்புடன்
பால் ஒரு உணவா?! Acu Healer Umar Farooq's book reading
பாபா பிராமண குழந்தைகளுக்கு அளிக்கும் இறுதிநேர யுக்திகள்! Sis Shivani's chit chat with brahmins
ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் மட்டும் ஏன் நடப்பதில்லை?! BK சகோதரி ஷிவானி! Sister Shivani
தாகமும் பசியும் தேவையை பொறுத்து.... Acu Healer Umar Farooq's book reading
உங்களிடம் யாராவது தவறாக நடந்தால் இதை செய்து பாருங்கள்...அதிசயம் நடக்கும்! !BK சகோதரி ஷிவானி!
அமிர்தமே நஞ்சு! உங்கள் உடலே உங்கள் மருத்துவர் Acu Healer Umar Farooq's book
மனதை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால் கூடுதலான பிரச்சினைகளை நாமே உருவாக்கிவிடுகிறோம் !BK சகோதரி ஷிவானி!
சான்றோர்களும், சான்றுகளும்! உங்கள் உடலே உங்கள் மருத்துவர் Acu Healer Umar Farooq's book
பேச்சும், நடந்துகொள்ளும் விதமும் சரியாக இருப்பதற்கான ரகசியம் என்ன?!BK சகோதரி ஷிவானி வகுப்பு தமிழில்!
மற்றவர்களின் வார்த்தைகளால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி?! BK சகோதரி ஷிவானி வகுப்பு தமிழில்!
காலையிலிருந்து இரவு வரையிலான இந்த தினசரி காரியங்களால் உங்கள் மனமும், உடலும் பலமடையும்! BK Shivani
சான்றோர்களும், சான்றுகளும்! உங்கள் உடலே உங்கள் மருத்துவர் Acu Healer Umar Farooq's book