Shreevarma - தமிழ்
“ஞானிகள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள்.
காலம் அவர்களை கண்டெடுக்கிறது.”
4500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, ஆர்ய வைத்ய குருகுலத்தில் அவதரித்தவர் நம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி ஆச்சார்யா Dr. ஸ்ரீவர்மா. இவர் தமது 18 - ஆவது வயதில் ஆயுர்வேதம், யோகம், தியானம், மந்திரம், மாந்திரீகம், ஒளஷதம் அடங்கிய அதர்வண வேதத்தின் குருகுலக் கல்வியை நிறைவு செய்தார். பின் பாரம்பரிய மருத்துவமும் நவீன விஞ்ஞானமும் இணைந்த (B.A.M.S) பட்டப்படிப்பை Dr. M.G.R மருத்துவ பல்கலைகழகத்தில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தமிழக அரசால் ஆயுர்வேத ஆச்சார்யா என அங்கீகரிக்கப்பட்டவர் நமது ஆச்சார்யா. Dr. ஸ்ரீவர்மா.
தீராத நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க, தம்மைப் போன்று ஆயிரமாயிரம் மருத்துவர்கள் வேண்டும் என்ற நோக்கத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இவர் உருவாக்கிய PCR குருகுலம், இன்று வெல்னெஸ் குருஜி Dr. கௌதமன் அவர்களின் தலைமையில் தமிழக்தின் 18 நகரங்களிலும், பாண்டிச்சேரி, பெங்களூர், விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் முழுமையான ஆயுர்வேத மருத்துவமனையாக செயல்படுகிறது.
Website: https://shreevarma.online/
உடல் இயல்பாக இல்லையா? இயற்கை நச்சுநீக்கம் உங்கள் உடலை உள்ளிருந்து காக்கும்! 🌱
இளைய தலைமுறையின் மூட்டு வலி எச்சரிக்கை: இயற்கை & வாழ்வியல் மாற்றங்கள்!
தட்டையான வயிறு வேண்டுமா? — வயிற்றுக் கொழுப்பிற்கு எளிதில் தீர்வு ஆயுர்வேத பரிந்துரை
நுரையீரலை புதுப்பிக்கும் இயற்கை மூலிகைகள் 🌿 – சுவாசத்தை சீராக்கும் சக்தி!
இனிப்பு ஆசையை எவ்வாறு கையாள்வது? இயற்கையான நிவாரண வழிகள்!” ✅!”
பெண்மையின் நலம்: ஹார்மோன்கள் சீராகி, கருமுட்டை வளர்ச்சி பெறும் அதிசயம்!
மாதவிடாய் சிக்கல்களுக்கு தீர்வு – பெண்களின் ஹார்மோன் சமநிலை பெறும் இயற்கை வழி! 🌸
தொப்பை குறையாததற்குக் காரணம் ஹார்மோன்கள்தான் – நோயற்ற வாழ்வே ஆரோக்கியத்தின் அழகு !
அழகும் ஆரோக்கியமும் தரும் இயற்கை பயிற்சி – எடை குறைக்கும் இயற்கையின் அற்புதம்!
உடல் எடை, தூக்கம், சக்தி – மூன்றையும் கட்டுக்குள் வைத்திடும் மெக்னீஷியம்!
இளம் வயதிலேயே முதுமை வலியா? உடல் வலிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எளிய சிகிச்சை! 🌿
கொலாஜன் குறைபாடு? தோல் சுருக்கம் & மூட்டு வலிக்கு இயற்கை நிவாரணம்!
பெண்களின் மார்பகக் கட்டிகள் — ஹார்மோன் சமநிலையால் இயற்கை தீர்வு!!
ஹார்மோன் சமநிலையை மீட்டெடுத்து — முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்தும் அதிசயம்!
இயற்கை மூலிகைகள் இணைந்து மழைக்கால இருமலுக்கு நிம்மதி தரும் கஷாயம்!!!
நோய்களை அணுகாமல் காத்திடும் இயற்கை மூலிகைகளின் சக்தி!
30–40 வயதை கடந்த பெண்கள் கவனிக்க வேண்டிய ஹார்மோன் சமநிலை குறைவு!
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் லிவிம்யூன் கேப்சுல்ஸ்
மன அழுத்தம் – உடல் & மனநிலையை பாதிக்கும் மறைமுக நோய்!!
பதட்டம் குறைக்கும் மனநலத்திற்கான இயற்கை வழிமுறை""
காலை எழுந்தவுடன் ஏற்படும் குதிகால் வலி – காரணங்கள் மற்றும் தீர்வுகள்!
மார்பகத் தளர்வு குறையும், இளமைத் தோற்றம் அதிகரிக்கும் இயற்கை சிகிச்சைகள்!
வயதை வெல்லும் பழமையான சிகிச்சை – காயகல்பத்தின் அற்புதம்!
தூக்கத்தை களைக்கும் கால்கள் அசைவு (Restless Leg Syndrome) – ஆயுர்வேதம் தரும் நிவாரணம்!
பெண்களின் எடை அதிகரிப்புக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு காரணமா?🌿✨
நிலவின் சக்தி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் இயற்கை அதிசயம்!
எடை குறையாத புதிர் – ஆயுர்வேதம் தரும் நம்பிக்கையான வழிகள்!
குடல் ஆரோக்கியம் மேம்பட்டு உடல் எடை சீராகிடும் இயற்கை ரகசியம் !
கல்லீரல் ஆரோக்கியம் ஹார்மோன்சமநிலை – சோர்வில்லாத வாழ்வியல் முறை 🌿
சோர்வுக்கு முற்றுப்புள்ளி - உடல் சக்தியை மீட்டெடுக்கும் இயற்கை தீர்வுகள் !!