Karunaikadale6

ஓம் கருணைக் கடலே போற்றி



வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை....