OOR KURUVI 2.0 - ஊர் குருவி

ஊர் குருவி சேனல் Hack பண்ணிட்டாங்க அதை மீட்க முடியவில்லை.. தற்போது ஊர் குருவி 2.0 சேனல் தொடங்கப்பட்டுள்ளது அனைத்து நண்பர்களுக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
LIVE STREAMING AVAILABLE
தமிழில்:-
இந்த வீடியோவில் காணப்படும் அனைத்து விலங்குகளும் நன்றாக பராமரிக்கப்பட்டு, அன்போடு கையாளப்படுகிறார்கள். சந்தை மற்றும் பாரம்பரிய விளையாட்டு காட்சிகள் பாதுகாப்பாகவும், கலாசாரத்தை பாதுகாக்கவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சாரதிகள் காலில் சில்லருப் போடாமல் இருப்பது பாரம்பரிய நடைமுறை. எங்கள் சொந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள் purely கல்வி, விவசாய மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்துக்கே. YouTube விதிகளை முழுமையாக பின்பற்றுகிறோம்.

English:
All animals shown are well cared for and handled with love. Market and traditional sport scenes are recorded safely to preserve culture. Barefoot riders reflect cultural tradition. All footage is filmed using our own camera and shared for educational, agricultural, and entertainment purposes only. We fully comply with YouTube guidelines.