Thanjavur Fish garden

Hi, friends.I am sudha rajamanickam.

Velankanni near my nativeI village,
I love cooking and gardening. Mainly I am a fish lover.
All sea fish and valarppu fish.

Sea food and fish 🐠 related my vedios

Very enjoyable my vedios ,channel and
very useful fish related informations.

Please watch and subscribe.

வணக்கம் நண்பர்களே,

நான்,

சுதா ராஜமாணிக்கம்,
எனது ஊர் வேளாங்கன்னி அருகே உள்ள கிராம ம்
திருமணம் ஆன பிறகு தஞ்சாவூர் சென்று விட்டேன்.
அங்கு சென்ற பிறகு கடல் மீன்கள் கிடைக்காமல் வருந்தினேன்
அங்குள்ள வளர்ப்பு மீனை 🐟🐟🐟சமைக்கவும், சாப்பிடவும் மிகவும் சிரம பட்டேன்.