Tamizhan Sakthi

நமது Tamizhan Sakthi சேனலின் ஒரே நோக்கம்…
இன்றைய காலக்கட்டத்தில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட நமது புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் உண்மை வரலாறுகள்
அவற்றின் உண்மைத் தன்மை குலையாமல்,
இன்றைய தலைமுறைக்கு புரியும் வகையில் எளிதான தமிழ் பேச்சு வழக்கு உரைநடையில் கொண்டு சேர்ப்பதே.

இங்கே நீங்கள் பார்க்க, கேட்க, ரசிக்கப் போவது —யாரும் சொல்லாத உண்மைகள், யாருக்கும் தெரியாத இரகசியங்கள்,
காலத்தால் புதைக்கப்பட்ட வரலாறுகள்.

விண்ணை தாண்டி சிந்திப்போம் என்னுடன் இணையுங்கள் !!

This channel unveils rare, hidden and powerful truths of our mythology
and brings clarity to everything that once felt like a mystery.

So just fasten your seat belt,
and let’s make sense out of nonsense — together!😊

LIKE, SHARE & SUBSCRIBE செய்து உலகம் அறியாத ஒரு உலகத்தை உங்களிடம் கொண்டு வர என் முயற்சிக்கு தோள் கொடுத்து துணை நில்லுங்கள்…