Yelithil Hindi

Hi everyone! வணக்கம் !
என் பெயர் உமா!

இந்த சேனல் உங்களுக்காக உறவாக்க பட்டது . எளிதில் ஹிந்தி பேச விரும்புபவரா நீங்கள்? அப்போ எளிய முறையில், சரியான உச்சரிப்புடன் நான் உங்களுக்கு videos கொண்டு வர பூரண முயற்சி செய்கிறேன் !!

On this channel you will find how to learn Hindi through Tamil. I have made sure you guys get the best of learning the language as I have made sure you get to hear the right grammar and pronunciation.