AJM Prayers

This channel is for Christian prayers in Tamil. இங்கு தமிழ் கத்தோலிக்க ஜெபங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெபம் என்பது இறைவன் பால் நாம் கொண்ட அன்பை ஒருமுகப்படுத்துவது.
அது பக்தியும் அன்பும் கலந்த உரையாடல்.
ஜெபம் நம் மனங்களை அமைதியின் வழி நடத்திச் செல்கிறது .
இவ்வுலக வாழ்விற்கு தேவையானவைகளை அடைவதற்குரிய ஒரு வழிவகை ஜெபம் .
நமக்கு என்ன தேவை என்பதை இறைவன் நன்றாகவே அறிவார். ஜெபம் என்பது ஒரு நன்றி வழிபாடு இறைவன் நம் மீது பொழிந்துள்ள எண்ணற்ற நன்மைகளை ஏற்றுக் கொண்டு நாம் அவருக்கு நன்றி கூறுவோம். 🙏