Agatthiyar Vaasi Yogam

அகத்தியர் வாசி யோகம் சேனல்'லின் நெறி வாசகம் :
1.) நமது மூச்சு/வாசி தான் கடவுள்.
2.) நமது மூச்சு/வாசி செயல்படும் விதம் ஒரு முக்கோண வடிவமே. இந்த முக்கோண வடிவத்தின் மந்திரம் தான் வாசி மந்திரம்.
3.) நமது வாசி மந்திரத்துடன் வாசி யோக பயிற்சி செய்ய வேண்டும்.