SMS ONLINE

நீங்கள் புறப்பட்டு போய் சர்வ ஜாதிகளையும் சீஷராக்கி... (மத்தேயு 28:19) 
என்ற வசனத்தின்படி நாடகங்கள், youtube வாயிலாகவும் ஜனங்களுக்கு பரலோகத்தின் பரவசத்தை குறித்தும் நரகத்தின் நாசத்தை குறித்தும் விளக்கிக் கிறிஸ்துவுக்குள் நடத்துவது மற்றும் கிறிஸ்துவுக்கு சீஷராக்குவது.