KMRமெய்ப்பொருள்யோகாமையம்

கண்ணுக்குத் தெரிகின்ற உடலும் கண்ணுக்குத் தெரியாத மனமும் ஒன்றோடு ஒன்று முழுமையாக கலந்துள்ளது.
மனதின் வெளித்தோற்றம் தான் நம் உடலும் நம் செயல்களும்..
மனமானது எண்ணம், சிந்தனை, சித்தம், புத்தி, அகங்காரம்,நினைவு,உயிரின் ஆற்றல், அறிவு என்று பல நிலைகளில் நமக்குள் செயல்படுகிறது.
அன்பே சிவம் 🔥
வாழ்வே தவம் 🧘
மெய்பொருள் யோகா மையம்..