TNTJ KDNL TOWN MEDIA

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள்." - (இஸ்லாமிய கொள்கையின் அடிப்படை இதுவாகும்)

TNTJ - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை மற்றும் மற்ற பிற கிளைகள் மூலமாக நடைபெறும் நிகழ்ச்சிகளை மக்களுக்கு வழங்குவதற்காக இயக்கப்பட்டு வருகிறது நமது இந்த TNTJ KDNL TOWN MEDIA Channel.

நமது இந்த Channel -ன் மூலம் தங்ககளிடன் Video -களை கொண்டு சேர்க்க உழைக்கும் எங்களுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறோம்.