Aalaya arputham

ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆலய அற்புதம் சேனலில் சிறப்பு வாய்ந்த கோவில்களையும், அதன் அற்புதங்கள் மற்றும் ஸ்தல வரலாறு, அமைவிடம், சிறப்புகள், பூஜைகள், திருவிழா, வழித்தடம், பற்றிய தகவல்களை அறிந்து கொள்வோம்.