🔗 கலியுக மனசாட்சி 🔗

இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாதவன் இங்கு இல்லையே⁉️ கலியுக மனசாட்சி என்ற பெயருக்கு காரணம், நாம் இருந்து கொண்டிருக்கும் காலம் கலியுக காலம் இந்த காலத்தில் என்னென்ன தவறுகள் அடுத்து நடக்க இருக்கிறது 🤫✅என்பதை சுட்டிக்காட்டி நடந்து கொண்டிருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி முழுக்க முழுக்க பொதுநலன் கருதி நம்மால் முடிந்தவரை குரல் கொடுத்து அழுத்தம் கொடுத்து போராடுவதற்காகவே🔥🤝 இந்த தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது 💯என்னால் முடிந்தவரை உங்களுக்காக குரல் கொடுக்கவே நான் அனைவரும் மகிழ்ச்சியாய் வாழ எழுச்சியாய் நிற்க கரம் கொடுப்போம் அறம் செய்ய 🙏🤝🫂🤗