shadows of crime Tamil

Shadows of Crime — தமிழ் நாட்டில் நடந்த உண்மை குற்றக் கதைகளின் இருண்ட பக்கம்.
ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு நிழல் இருக்கு… அந்த நிழலை வெளிச்சத்துக்கு கொண்டு வர்றது தான் எங்களோட நோக்கம்.

இங்கே நீங்க கேட்கப் போறது –
🔪 கொடூரமான கொலைகள்
🩸 தீராத மர்மங்கள்
👁️ உண்மையை மறைத்த விசித்திர சம்பவங்கள்
🧠 போலீஸ், சாட்சிகள், ஆதாரங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு உண்மை கதை சொல்லும் அந்த நிமிடம்.

“ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு நிழல் இருக்கு… அதுதான் Shadows of Crime.”