SPT Farm
வணக்கம் நண்பர்களே spt farm YouTube channel அனைத்து விதமான விவசாய நண்பர்களும் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சேனல் மூலமாக விவசாயம் சார்ந்த அனைத்து பதிவுகள், மற்றும் கால்நடை சம்பந்தபட்ட அதாவது வாங்க மற்றும் விற்க மேலும் தீவன மேலாண்மை, நோய் தொற்று ஆகியவற்றை மக்களுக்கு மென்மேலும் கொண்டு செல்லும் வகையில் நமது சேனலை முன்னெடுத்து செல்ல உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இது போன்ற விவசாயம் மற்றும் கால்நடை சமந்தபட்ட பதிவுகளை நமது சேனல் மூலமாக பதிவு செய்து தரப்படும் என்பதையும் ஆர்வத்துடன் தெரிவிக்கின்றோம்.
குறிப்பாக சுய தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையிலும் நேரடி லாபம் பெறும் வகையில் நமது சேனல் ஒரு பாலமாக அமையும்.
ஆதலால் எங்களை ஊக்கப்படுத்த உங்களின் தேவைகளை அறிய விழைகிறோம்.,
ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி..
Whatsapp:-9994724991
SPT Farm YouTube channel
Join us:-
Telegram Link
https://t.me/+ZnwPyWYn0p4zOTE1
Facebook
https://www.facebook.com/profile.php?id=100063665606253
வெறும் 10,000 கொடுத்தீங்கன்னா போதும் இரண்டு மாடும் வீடு தேடி வரும்
75 முதல் 80 liter வரையில் கறவை வரும் மூன்று மாடுகள் ஒரே இடத்தில் விற்பனை
45,000 குறைந்த விலையில் அழகிய ஜெர்ஸி சினை மாடு விற்பனை
😱சூப்பர் தரத்தில் ஜோடி சினை மாடுகள் விற்பனைக்கு
தலா 20 லிட்டர் ககறவையில் மொத்தம் மூன்று மாடுகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வந்துள்ளது
முத்தான மூன்று மாடுகள் ஒரு இடத்தில் விற்பனை
4 பல்லில் நச்சுன்னு ஒரு தலை ஈத்து சினை மாடு விற்பனை
மொத்தமா 35 லிட்டர் கறவையில் ஜோடி மாடுகள் 4 பல்லில் விற்பனை யூ
30 கறவை வரும் அதிசய HF கன்று மாடு கிடாரி கன்றுடன் விற்பனை
மாட்டுக்கு சினையும் உண்டு பாலும் உண்டு நல்ல விளையும் உண்டு இளம் மாடு விற்பனை
அடேங்கப்பா ஒரே மாடு 30 லிட்டர் கறவை கேரண்டியில் மூன்று மாடுகள் ஒரே இடத்தில் விற்பனை
அற்புதமான தரத்தில் மூன்று முத்தான மாடுகள் விற்பனை
அழகில் சிறந்த தலை ஈத்து சினை கிடாரி HF மாடு விற்பனை
18to19 லிட்டர் கறவை வரும் கன்று மாடு நேற்றுக்கன்றுகின்ற இளங்கறவை மாடு விற்பனை
கிர் மாடுகள் மற்றும் கிர் கிடாரிகள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை
ABS-ஊசி வைத்த ஒரிஜினல் HF சினை மாடு பல் போடாத கிடாரி விற்பனை
கருப்பு சட்டையில் அழகிய சினை மாடு நல்ல கறவையில் விற்பனை
💥👍👌நல்ல கிளைமேட் தாங்கும் நான்கு ஜெர்சி மாடுகள் சூப்பர் தரத்தில் விற்பனை
💥👍👌அழகிய இரண்டாம் ஈத்து காட்டு மேய்ச்சல் ஜெர்ஸி சினை மாடு விற்பனை
❤️💥👍ஒரே மாதிரியான ஜெர்ஸி மாடுகள் அதிக கறவையில் மூன்று மாடுகள் விற்பனைக்காக வந்துள்ளது
💥❤️👍சிங்கம் மாதிரி 25 லிட்டர் பாலில் ரெண்டே பல்லில் தலை ஈத்து சினை மாடு விற்பனைக்கு வந்துள்ளது
💥👍❤️20 லிட்டர் கறவையில் இன்று கன்று ஈன்ற பெருமடியமைப்பு கொண்ட கன்று மாடு விற்பனை
ஒரே இடத்தில் மொத்தம் மூன்று சினை மாடுகள் அதிக கறவை திறன் கொண்ட மாடுகள் விற்பனை
💥👍❤️20 லிட்டர் கறவையில் சூப்பரான கன்று மாடு ஜெர்ஸி மாடு விற்பனைக்கு வந்துள்ளது
💥❤️👍High Fat Snf-ல் இன்று கன்று ஈன்ற மாடு நல்ல குணத்தில் சூப்பரான இரண்டு மாடுகள் விற்பனை
💥👍❤️மூன்று கலரில் முத்தான கன்று மாடு கிடாரிக்கன்றுடன் விற்பனைக்கு
💥👍👌பெரிய பெரிய மடியுடன் நச்சுனு நான்கு மாடுகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு
💥👍2 பல்லில் முதல் தரத்தில் ஜோடி சினை மாடுகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வந்துள்ளது
ஜெயிஜாண்டிக்கான அதிக பாலில் சூப்பர் தரத்தில் இரண்டு சினை மாடுகள் விற்பனை
அடேங்கப்பா நாலு மாடு லட்டு மாதிரி விற்பனைக்காக வந்து இருக்கீங்க மிஸ் பண்ணாம வாங்கிடுங்க சூப்பர் தரம்