Vintage weaving factory(Thangam Tex)

https://instagram.com/sprinklecollections

எங்களிடம் அனைத்து வகையான பட்டு புடவைகள் , சுடிதார் மெட்டீரியல் மற்றும் சுபநிகழ்ச்சி பட்டுகள் நிறைவான தரத்தில் குறைவான விலையில் கிடைக்கும்... எங்களது அனைத்து துணி ரகங்களும் எங்களது சொந்த கைத்தறி இயந்திரங்களால் தலைசிறந்த நெசவு கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.... நாங்கள் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் புடவைகள் மொத்த விலை மட்டும் சில்லறை விலையில் விற்பனை செய்கிறோம்.... எங்களது பட்டுப் புடவைகளின் ஆரம்ப விலை ரூ.350 மட்டுமே... நாங்கள் இந்தியா முழுவதும் எங்களது பொருட்களை வினியோகம் செய்கிறோம்... குறைவான விலையில் நிறைவான தளத்தில் எங்களது கைத்தறி பொருட்கள் மற்றும் பட்டுப் புடவைகள் இருக்கும் என்பதற்கு நாங்கள் தகுந்த உத்திரவாதம் தருகிறோம்...
-----------------------------------------------------------------------
எங்கள் தாரக மந்திரம்:குறைவான விலை நிறைவான தரம்.
---------------------------------------------------------------------

Facebook:
https://m.facebook.com/SprinkleCollections