Raavanaa 2.0
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணா 2.0வின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிக்கையாளர்.
Subscribe : https://www.youtube.com/channel/UCfGclOc0JfxhODM0i3S2-5Q
Mask Movie Review | படம் எப்படி இருக்கு? | Our Experience
Actor Vijay is a Mr.Perfect when it comes to Cinema | I Tried many to impress Karthik, but Failed
The most Irresponsible Actor is 'Navarasanayagan Karthik' - Director Mu Kalanchiyam opens Up
தமிழ் சினிமாவில் தொடர்ந்து படம் எடுக்க முடியாமல் தவிக்கும் இயக்குநர்கள்| இந்த நிலையில் தமிழ் சினிமா
ஃபாதராக நடித்த நான் கிராண்ட் ஃபாதர் ஆகிவிட்டேன் - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கல கல பேச்சு
பரமசிவன் பாத்திமா இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பேச்சு
உலகநாயகன் இனி சிம்புதான் - கொளுத்திப் போட்ட கூல் சுரேஷ் | Paramasivan Fathima Audio Launch
என் சிறுவயதில் எங்கள் ஊரில் நடந்தவற்றை படமாக எடுத்துள்ளேன் - இயக்குநர் இசக்கி கார்வண்ணன்
சீமான் பேச்சு: தளபதிகளில் ஒருவன் என் தம்பி கார்வண்னன் | Paramasivan Fathima Audio Launch
ACE | நானே டப்பிங் கொடுக்கவாணு கேட்டாங்க... வேணாம்னு சொல்லாம சொல்லிட்டேன்! - Director's Thug!
உங்கள் பேராதரவை நோக்கி 'ராவணா - 2.0' | 'Raavanaa 2.0' towards your greatness | Pa Eagalaivan