THAMIZH PASANGA VLOGS

இந்த சேனலில் பழமையான கோயில்கள், அரண்மனைகள், இடங்கள் அதனுடைய வரலாறு மற்றும் சில பொழுதுபோக்கு மற்றும் சுவாரசிய சுற்றுலா தலங்கள், இடங்கள் பற்றி பதிவிடுவோம் மற்றும் சில நகைச்சுவை ,பொழுதுபோக்கு வீடியோக்களும் பதிவிடுவோம் மற்றும் பதிவடப்படும் ஒவ்வொரு வீடியோக்களிலும் ஒரு திருக்குறள் இடம்பெரும்

பழமையான நம் வரலாற்றை தெரிந்துகொள்ள எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் (subscribe)செய்யுங்கள் ஆதரவு தாருங்கள் 🙏🏼

வாழ்க தமிழ் 🙏🏼 வளர்க தமிழ்🙏🏼