Dharsh Kutty Channel

வணக்கம் யூடியூப் உறவுகளே🙏🙏🤩 நம்ம தர்ஷ் குட்டி சேனலில் பாரம்பரிய முறையில் நாம் மறந்து போன சமையல்,மருத்துவ குணம் நிறைந்த உணவுகளை பார்க்கலாம்.. பிரசவமான பெண்களுக்கு கொடுக்க கூடிய பிரசவ நடகாய லேகியம், பத்திய குழம்பு& பிறந்த குழந்தைக்கு கொடுக்க கூடிய உரை மருந்து & குழந்தைக்கு கொடுக்க கூடிய உணவுகள் போன்றவை, தர்ஷ் குட்டியின் க்யூட் வீடியோக்களையும், நம்ம ஊரு கோயில் என்ற தலைப்பில் எங்கள் ஊரை சுற்றி உள்ள பிரசித்தி பெற்ற பல கோயில்கள் & பலரும் அறியாத தகவல்கள் இடம் பெறும்... இதனுடன் சின்ன சின்ன கிச்சன் டிப்ஸ், கோலம் என பல்வேறு வகையான வீடியோக்கள் நம்ம தர்ஷ் குட்டி சேனலில் வரும்... நம்ம சேனலில் வரும் வீடியோக்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் தர்ஷ் குட்டி சேனலுக்கு உங்களின் பேராதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🤩🤩🙏