Ezhilanbu Audio Novels

வணக்கம் நண்பர்களே!

நான் எழிலன்பு. நான் எழுதும் குடும்ப நாவல்கள் https://ezhilanbunovels.com/nandhavanam/index.php மற்றும் https://nandhavanamnovels.com/ என்ற எனது இணையதளங்களிலும், அதை தொடர்ந்து புத்தகமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இப்போது இதுவரை புத்தகமாக வெளிவந்த எனது நாவல்களை ஆடியோ நாவலாகவும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்.

இனி நீங்கள் எனது நாவல்களை ஆடியோவாக கேட்டு மகிழலாம்.

நன்றி.

Copyright 2017 - 2025 Ezhilanbu. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.