Jayarakkini Annai Media

கடவுளைப் புகழ,
மரியாளை வணக்கத்தோடு நினைவு கூற,
நற்செய்தி அறிவிக்க,
இறைவனின் புகழ் பாட,
இயற்கையில் இறை தரிசனம் பெற,
நம்பிக்கையை வளர்க்க,
இறை சிந்தனைகளை அறிவிக்க / பகிர,
வாழ்வு வளம் பெற,
இந்த வலையொலி பயனுள்ளதாக இருக்கும்.