Qur'an hadis vlog Qur'an

ஹதீஸில் துஆக்கள்:
காரியங்களில் சிரமம் ஏற்படும்போது
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا ، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
யா அல்லாஹ்! நீ எளிதாக்கிய காரியத்தை தவிர வேறேதும் எளிதானது அல்ல!. மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை எளிதாக்கி விடுகிறாய்.
ஆதாரம் : இப்னுஹிப்பான்
--------________------______------______----
பிடித்தால் லைக் பண்ணுங்கள்
உங்கள் லைக் மூலம் மற்றொருவர் பார்ப்பதற்கு காரணமாக இருக்கும் அந்த நன்மை உங்களை வந்து சேரும்
இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲