Annur KR Velusamy

ஜோதிடம் பற்றிய எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திசா புத்தி பலன்கள்,கோட்சார பலன்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

பொதுவான கேள்விகள் அடிப்படையில் அனைவரும் பயன்பெறும் வகையில் பதிவு போடப்படும்.தனிமனித ஜாதகங்களின் பலன்கள் 9842236995 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்தி தெரிந்து கொள்ளவும்.

26வருட அனுபவம்,பல வருடங்களாக வார,மாத ஜோதிட இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்,தொலைக்காட்சியில் ராசி பலன்கள் என நிறைந்த அனுபவம் உண்டு.