ஆசை உடையோர்க்கெல்லாம்

Naalayiram in SANDHAI//நாலாயிர திவ்ய பிரபந்தம் சந்தையாக
ஆசை உடையோர்க்கெல்லாம் -is that "WHOEVER WANTS TO", "WHOEVER WISHES TO"

ஶ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் வைபவங்களை அனைவரும் அனுபவிக்க வேணும் என்ன ஆசை, தாயாரை எல்லோரும் வந்து சேவிக்கணும் சின்ன விஷயங்கள் எல்லாரும் கண்டு மகிழணும். கூடியிருந்து குளிரணுன்னு ஆசை