Gramathu Medai

என் பெயர் வினோத். எனக்கு நாடக கலையில் ஆர்வம் அதிகம். எனவே, கிராமத்து மேடை என்னும் யூடியூப் சேனல் வாயிலாக நாடக கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சியில் இறங்கியுள்ளேன்.

கிராமத்து மேடை

அனைத்து விதமான நாடகங்களின்
ஒளிப்பதிவு தேவைக்கு
உரிமையாளர்: K.வினோத்
செல் : 98650 - 58813.

ஸ்ரீ சங்கு போட்டோகிராபி

தங்களது இல்லத்தில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் போட்டோ & வீடியோஸ் சிறந்த முறையில் எடுத்து தரப்படும். செல் : 98650 - 58813.
அலங்காநல்லூர், மதுரை