OH Bhakti

ஆன்மக் கொள்கைகளின் சாரம் ஆன்மிகம். அவ்வழியில் பயணிக்கும் அன்பர்களுக்கு திருக்கோவில் சிறப்புகள், திருவிழாக்கள், சொற்பொழிவுகள், பக்திப்பாடல்கள் போன்றவற்றை வழங்க இறைவன் இசைந்துள்ளான்.

மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்த, அவன் அருளாலே அவன்தாள் வணங்கி... எனும் மந்திரத்தை மனதில் இருத்தி எங்கள் பணியைத் தொடர்கிறோம்.

இறை ஒளி எங்கும் பரவட்டும்...