காத்தாடி மனசு

உள்ளம் கேட்கிறதே more..

நம் தளம் (சேனல்) கவிதை,. கதை,.. கட்டுரை,.. பாடங்கள்,. படைப்பாற்றல் தொகுப்புகள்,. ஓவியம்,.. கைவினை பொருட்கள்,.. கோலங்கள்,. செல்ல பிராணிகள்,.. சுற்றுலா அனுபவங்கள்,.. தோட்டக்கலை,.. வியாபார தகவல்கள்,.. இயற்கை மருத்துவ குறிப்புகள்,. சமையல் குறிப்புகள்,.. இயற்கைமுறை அழகு குறிப்புகள்.. மற்றும் மலரும் நினைவுகள் போன்ற அனைத்து விசயங்களையும் உள்ளடக்கியதாக விளங்கும்..!

மாறுபட்ட ரசனைகளின் கோர்வைகள்.. இடம்பெறும்' இடம்பெற மேலும் இடம்பெயர.. முதலில் நம்' தளத்தில் தாங்கள் அனைவரும் களம் இறங்குங்கள்!. வரவேற்கிறோம்..!

உங்களுக்கு பிடித்தமான உலகமாய்.., எங்களது ஆக்கங்கள் வலம் வர,. ஆதரவு தாருங்கள் நட்புடன்!..

என்றும் உங்களுடன் ❤️