RJ Lokesh

நான் லோகேஷ் வெங்கடேசன்.தமிழார்வமும் நகைச்சுவை உணர்வும் மிகுந்தவன்.இது எனது வலையொளி.இதில் தமிழ் சார்ந்த பேச்சும் எழுத்தும் கவிதையும் வாழ்க்கையும் காணொளியாக காணலாம்.