My Vlog Time

Assalamu alaikum frnds
இந்த என்னோட 5 வது சேனல்.4 time தோத்துட்டேன்.இப்ப தோற்க்க மாட்டேன்னு நம்புறேன்.இதுல எங்க வீட்ல நடக்குற சந்தோஷமான தருணங்களை பதிவிடுகிறேன். ஆதரவு தாருங்கள்.எனக்கு சொந்த பந்தங்கள் எதுவும் இல்லை.ஏன்னா நாங்க Love marriage. அதுவும் நான் Hindu.என் wife Muslim .so எங்களுடைய உறவுகளே நீங்க தான்.❤❤❤

Shorts la daily nama pesalam

15 /2/2025 = 1st sontham
14/3/2025 = 100 sontham
23/3/2025 = 200 sontham
24/4/2025 = 300 sontham
10/8/2025 =1000 sontham
50,000
waitinguuuuuuuu...... ❤️❤️❤️❤️❤️❤️❤️