Hira Islamic Message

இஸ்லாமிய கலை, கல்வி, குடும்ப வாழ்வியல் மற்றும் சமூக வழிகாட்டல் ஆகியவற்றை போதிக்கும் நோக்கத்துடன் இச்சேனலை ஆரம்பித்துள்ளோம். தொடர்ச்சியாக எமது காணொளிகளைக் கண்டு, பிறருக்கும் பரிந்துரை செய்து இந்த நிலையான கல்வித் தர்மத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ
தமிழ்: "அறிந்தோரும் அறியாதோரும் சமமாவாரா? அறிவுடையோரே சிந்திப்பார்கள்." (அல்-குர்ஆன் 39:9)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்குச் செல்லும் வழியை இலகுவாக்குகிறான்." (ஸஹீஹ் முஸ்லிம்)

(Disclaimer)
இந்த காணொளியில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான வழிகாட்டுதலுக்காகவும், கல்வி நோக்கத்திற்காகவும் மட்டுமேயாகும். இது ஒரு முழுமையான மார்க்கத் தீர்ப்பாகக் கருதப்படலாகாது. மார்க்கம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்களை அணுகுவது அவசியம்.