ASTRO MAHARISHI PONNIAH

Astrology, Numerology, Vastu, SiddhaMaruthuvam,MaruthuvaJothidam.

வாழ்விற்கு ஜோதிடம் எப்படி துணை நிற்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை கொடுப்பது வே எமது நோக்கம் 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் அனுபவமும் ஆராய்ச்சியும் கொண்டு, பலருடைய வாழ்வில் பலன் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அடியேன் காரணமாக இருந்ததற்கு அன்னை மீனாட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

கேபி ஜோதிடத்திலும் பாரம்பரிய ஜோதிடத்திலும் இருக்க கூடிய நுட்பத்தை அறிந்து அதனை மக்களுக்கு இன்றளவும் திறம்பட நல்வாழ்விற்கு வழிகாட்டி கொண்டிருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகின்றேன்.

பிறந்த குழந்தைக்கு பிறந்த நேரத்தின் கிரக நிலைகளை கொண்டு பெயரிட்டு அழைத்தாள் இருக்கும் காலம் மட்டும் மகிழ்ச்சியோடு ஆரோக்கியத்தோடு ஐஸ்வரிய தோடு நல்ல கல்வியும் உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கப்பெற்று வாழலாம் என்பதை என்னால் உறுதிபட கூற முடியும்.
எண் கணிதத்தில் சூட்சுமத்தை உணர்ந்ததனால் என் பெயர் இட்டு வளரும் குழந்தைகள் சிறப்பாக இந்த நிலையில் வாழ்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது
வாசியோக ஜோதிட அரசு பிஏ பொன்னையா 8610371416