Phoenix Aanmeegam

Phoenix Aanmeegam என்பது ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் அடிப்படையிலான ஒரு தமிழ் YouTube சேனல். இந்த சேனல் Phoenix TV Network - Tamil Nadu உட்பட்டதாகும். 2020ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, இன்று வரை 2 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 3.7 கோடி பார்வைகள் பெற்றிருக்கும், ஒரு விரைவான வளர்ச்சியடைந்த ஆன்மிக தளமாக இது இருக்கிறது.

🔸 மாதாந்திர ராசி பலன்கள் – ஒவ்வொரு மாதமும் உங்கள் ராசிக்கான முழுமையான ஜோதிட பார்வை
🔸 கோயில் வரலாறுகள் மற்றும் புராணங்கள் – தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள்
🔸 நம்பகமான ஜோதிட குறிப்புகள் – தினசரி வாழ்வில் உதவக்கூடிய நுட்பங்கள்
🔸 தெளிவான தமிழ் – எளிமையான முறையில், உங்களுடன் உரையாடும் மாதிரியான ஒளிப்படங்கள்

📈 எங்கள் பயணம் இதுவரை:
📹 1,500+ வீடியோக்கள்
👥 2 + லட்சம் சந்தாதாரர்கள்
👁️ 4 கோடியை தாண்டிய பார்வைகள்

"Venus Astro Services – Astrologer M. Suresh Kumar, B.E., MBA
உங்கள் வாழ்க்கை சந்தேகங்களுக்கு சரியான ஜோதிட ஆலோசனை.
📞 தொடர்புக்கு: 9751445522

Phoenix Aanmeegam – உங்கள் ஆன்மீகத் தேடலுக்கான நம்பகமான துணை.