B2 Bible Boys

இந்த சேனலின் மூலமாக கர்த்தருடைய வார்த்தையை தினந்தோறும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்துவதற்கு மட்டுமே கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக ஆமென்.

மேலும் இந்த சேனலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.