dusanth vlogs
My content number 0094743247447
Email: [email protected]
இயற்கையோடு பயணித்து, வாழ்க்கை அனுபவங்களை, நல்லது கெட்டது என இரண்டையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் ஆர்வமாக உள்ளேன். நான் கற்றது ஒரு கை மண் அளவு தான். புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வாழும் மக்களுடன் சேர்ந்து, நான் ஒரு அகதியாக வாழ்கிறேன். அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். am passionate about sharing life experiences with you, both the good and the bad, traveling with nature. நான் கற்றது ஒரு கைமண்ணளவு
I live as a refugee, alongside people living as refugees in the diaspora.I will share those experiences and experiences to entertain you for my entertainment
போராட்டத்துக்கு மேல போராட்டமாக போய்கொண்டிருக்குது வாழ்க்கை. #dusanthvlogs
இப்படி கதைப்பதனால் என்ன சந்தோசம் வரப்போகுது உங்களுக்கு ‼️#dusanthvlogs
இப்படி நடக்கும் என்று எதிர்பார்கவில்லை. இதுவும் கடந்து போகும்.#dusanthvlogs
8 வருடங்களுக்கு பிறகு வெள்ளி விருந்து 👌🤤 #dusanthvlogs
10 நிமிடத்தில் இலகுவாக செய்யக்கூடிய சுவையான முட்டை பகோடா 👌🤤 #dusanthvlogs
புறூஸ்லிக்கு இன்டைக்கு நல்ல புழுகம் 😂இதுதான் சொர்க்கம்🫂 🥰 #dusanthvlogs
நான் என்ன பாக்கியம் செய்தேனோ தெரியவில்லை ❤️ Love you guys.❤️ #dusanthvlogs
Mix Sea Fried Rice 🤤👌வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி செய்து சாப்பிட்டிடனும்🤤👌 #dusanthvlogs
உங்களின் ஆதரவினால் எங்களால் முடிந்த சிறு அன்பளிப்பு 🙏THANKYOU MY #subscribers 🫂 #dusanthvlogs
சுவிஸில் அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட எனக்கு மில்லியன் பெறுமதியிலான உதவித்திட்டம் #dusanthvlogs
இப்படி செய்தால் பாராட்டு வாங்காமல் இருக்கமாட்டீங்கள் 🤤👌 #dusanthvlogs #villagelife #crab
நிறஞ்சினி கடைசியாக அம்மா அப்பாவோடு வாழ்ந்த இடம் ❤️. இது தான் சொர்க்கம் #dusanthvlogs
இப்படி ஒருமுறையாவது செய்து பாருங்கள் 🤤👌 வேற லெவல் 👌#dusanthvlogs #villagelife
கொத்து ரொட்டியை மிஞ்சிய மீன் புட்டு கொத்து 🤤👌. இவ்வளவு சுவையா 😱 #dusanthvlogs
இலங்கை மக்களே தயவுசெய்து விழித்திருங்கள் 🙏 #imigrantes #europe #dusanthvlogs
நிறஞ்சினியின் பெட்டிக்கடையின் 90's நினைவுகள் #dusanthvlogs #villagelife #90s
யாழ்ப்பாணத்தின் காரசாரமான மாசி கட்ட சம்பல் 🤤 |srilanka Masi Sambal. #dusanthvlogs
இப்படி செய்தால் திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடலாம் 🤤 அடி பொலி 👌#villagelife #dusanthvlogs 🤤
யாழ்ப்பாணத்து பாரம்பரிய பத்திய மீன் கறி👌 🤤 #dusanthvlogs #villagecooking
இதுவும் கடந்து போகும் 🥰 இது மறக்க முடியாத நாள்🥹🇨🇭🇱🇰
விளாம்பழத்தின் அதிசயமும் அற்புதமும்👌🤤 #dusanthvlogs #villagelife
வெள்ளை மா புட்டும் கணவாய் பிரட்டலும்🦑🦑🤤 இண்டைக்கு ஒரு பிடி 👌🤤#dusanthvlogs
10 நிமிடத்தில் இலகுவாக சத்தான குரக்கன் தொதல் செய்யலாம் 🤤👌 விடவே மாட்டிங்கள்👌 #dusanthvlogs
இதுவும் கடந்து போகும் 🙏 உறவுகள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🫂 #dusanthvlogs
அடிக்கு மேல அடி 😞 இதுவும் கடந்து போகும் #dusanthvlogs
அடிக்கு மேல் அடியாக இருக்கு😞 🏥 யாழ்ப்பாண வைத்திய சாலையில் 🇱🇰 #dusanthvlogs
அம்மாவின் மறக்க முடியாத நாள் 🥹 happy birthday amma 🥹 #dusanthvlogs
சுலபமாக சுவைமிக்க பழனி பஞ்சாமிர்தம் இப்படி செய்யலாம்🤤 #dusanthvlogs
யாழ்-வசாவிளானில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் ஒருங்கினைந்த பண்ணை #dusanthvlogs
🤤 சொல்ல வார்த்தை இல்லை 👌🐟 fake fish curry 🐠🐠 #dusanthvlogs