arul vel tv🦚

என் அன்பு சொந்தங்களே வணக்கம்
"எங்கள் சேனலுக்கு மீண்டும் வருக"!

"உங்கள் எல்லோருடன் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சி!"
ஆன்மீகம் 🙏 ஆனந்தம்
welcome back to our channel🙏
happy to join with you all

Pooja videos
God history
god story
festival celebration Pooja videos

எனக்குத் தெரிந்ததையும் நான் கற்றதையும் உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் ஒரு சேனல் ஆரம்பித்து இருக்கின்றேன். தொடர்ந்து உங்கள் அனைவருடைய அன்பையும் பேராதரவையும் எனக்கு கொடுங்கள் 🙏🙏