vaigarai malarkal

நண்பர்களுக்கு வணக்கம்.
வைகறை மலர்கள் YOUTUBE CHANNEL வழியாக 6-ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் வகுப்பிற்குரிய பாடம் வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்படும் .

PG.TRB - TNTET - TNPSC போன்ற போட்டித்தேர்விற்குரிய வகுப்புகளும் நடைபெறும் .

உலகத் தலைவர்கள் பற்றிய உருக்கமானத் தகவல்கள் மற்றும் படித்துணர்ந்தத் தகவல்கள் அனைத்தும் நண்பர்கள் பயன்பெற வழங்கப்படும். நன்றி !
கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்ள : [email protected]
contact : +91 944 21 62 735