J C Builders. Virudhunagar
இந்த சேனல் புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கும், கட்டுமான சம்பந்தப்பட்ட கேள்விகள் ,சந்தேகங்கள், தீர்ப்பதர்க்காகவும், கொத்தனார் தொழிலை கற்றுக்கொடுக்கும் படியாகவும் தொடங்கி உள்ளோம் . நல்ல முறையில் கட்டிடம் கட்டி கொடுக்கின்றோம் இதை பார்த்து நீங்களும் தரமான கட்டிடம் கட்டுவதர்க்கு, plan, consultation ,Low budget house counseling, அனைத்தும் கொடுத்து கொண்டு இருக்கின்றோம் தொடர்பு முகவரி
A.sathiyanesan (J c builders)
1/39/2 K k s s n nagar
Pandiyan nagar post
Virudhunagar 626001
Contact
99435 44340
84897 23110
அனுபவம் நிறைந்த ஆட்களைக் கொண்டு குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் சிறந்த முறையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்
கொத்தனார் வேலைக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது, நான் தொழிலை கற்றுக்கொள்ளும் போது எனக்கு சொல்லி கொடுக்க யாரும் முன் வரவில்லை, மிகுந்த ஆர்வம் காட்டினேன் ,கற்றுக்கொண்டேன். ஆர்வம் இருந்தால் நீங்களும் கொத்தனார் ஆகலாம் !
Like,share,subscribe, comments
கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படும்!
கான்கீரிட் போடும் போது மழை வந்தால் என்ன செய்வது ! #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan 💦💨☔⛄🌂
M Brick Construction in Rajapalayam #jcbuilders #Virudhunagar #Sathiyanesan
டைல்ஸ் வாங்கச் சென்றோம் | ANUJ TILES RAMNAD #Anuj #Tiles #Ramnad #Madurai #jcbuilders
இது மட்டும் சரியா இருந்தா 🌏🎿🐟🍂 இந்தியா முழுவதும் போகலாம் ! ✈🚒🚢💦🎈#Sathiyanesan #Samuel (part 71)
எத்தனை நாள் கழிச்சு | How many days after finishing the plastering work can white cement be applied?
🏠வீடு கட்டும்போது Agreement வாங்க வேண்டியவர்கள் யார் ?யார்? #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan
சாயல்குடியில் | ஒயிட் சிமிண்டு ஒரு கோட் அடித்து முடிந்தது ❗#Jcbuilders #Virudhunagar #Sathiyanesan
முதல் மாடிக்கு ரூப் கான்கீரிட் போட்டாச்சு | இடம் தஞ்சாவூர் First floor Roof concrete in #Thanjavur
Bathroom PVC Door install (Size7×2,6) #Pvc #door #bathroom #jcbuilders
ஒயிட் சிமிண்டு அடிக்க ஆரம்பித்து விட்டோம் (இடம் சாயல்குடி) We have started pouring white cement 🌈⚡✨🌀
🎀மாற்ற முடியாத மாற்றக் கூடாதா வேலைகள் எது ? What are the irreplaceable tasks in construction work?🎉
"வெளியூர், பயணங்கள் Travel சாப்பாடு Food குறித்து சொல்வதை கேட்போம் #Sathiyanesan #Samuel #jcbuilders
முதல் மாடியில் Lintal Concrete போட்டாச்சு #Thanjavur #jcbuilders #Lintal #concrete #Sathiyanesan 🎬🎿🔨
போர்வெல் போடுவதற்க்கு எவ்வளவு செலவாகும்? How much does it cost to drill a borewell? #Jcbuilders 🗼🚋🚒🚑
தஞ்சாவூரில் லிண்டல் மட்டம் முடிந்து பலகை அடைப்பு வேலை ஆரம்பம்
வெளியூர் வேலைகளை திறன்பட செய்து முடிக்கிறது எப்படின்னு சொல்லுங்க !! Sathiyanesan & Samuel (Part 69)
GIVEAWAY RESULT | J C BUILDERS SATHIYANESAN& SAMUEL& PATTU RAGAVAN 💎💰🎁🎈🎉🔍🍓🍎🍜 #Giveaway (Part 68)
TODAY WORK IN THANJAVUR || தஞ்சாவூரில் நடைபெற்ற வேலை #Jcbuilders #Virudhunagar #Sathiyanesan