Doctor Arunkumar
மருத்துவர் அருண்குமார் அவர்களது தமிழ் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
குழந்தை நல மருத்துவர் அருண்குமார் குழந்தை நலம், வாழ்வியல் நோய்கள், சிகிச்சைகள், ஆரோக்கியம், சமூக பிரச்சனைகள், உணவுமுறை போன்ற பல்வேறு மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை பற்றி அலசுகிறார். மருத்துவம் பற்றிய சாமானியனின் புரிதலை அதிகப்படுத்தி, குறைந்த மருந்துகள், நல்ல வாழ்க்கை முறை மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இந்த காணொளி தளம் உந்துதலாக அமையும்.
Doctor Arunkumar is pediatrician / nutrition specialist who discusses about varying issues in health and medicine - diseases, treatments, lifestyle disorders, diet, nutrition and a lot more. The objective of the channel is to demystify medicine to common man and enabling him to lead a healthy life with least medicines and maximal lifestyle interventions.
முட்டை சாப்பிட்டால் கேன்சர் வருமா? | EOT 077 | Dr Arunkumar
Diet advice - எந்த டாக்டரை நம்புறது? மாறி மாறி பேசறாங்களே! | ஏன் இத்தனை குழப்பம்? | Dr Arunkumar
Vegan (நனிசைவம்) உணவு முறை நல்லதா? | Is a Vegan Diet Healthy? | Dr Arunkumar
HDL (நல்ல) கொலஸ்ட்ரால் அதிகரிக்க | "5" எளிய வழிகள் | Dr. Arunkumar
தந்தூரி சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா? | EOT076 | Dr Arunkumar
Peanut Butter - ஆரோக்கியமானதா? | எவ்வளவு சாப்பிடலாம்? | Dr Arunkumar
ஆண்களின் testosterone ஹார்மோன் குறைபாடு! | அதிகரிக்க எளிய வழி! | Dr Arunkumar
Generic Medicines (ஜெனரிக் மருந்துகள்) பயன்படுத்தலாமா? | கவனிக்க வேண்டியது என்னென்ன? | Dr Arunkumar
நாம ஜெயிச்சுட்டோம் மாறா! | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு முறை இது தான்! | ICMR Research |DrArunkumar
No sugar diet - எடை குறைப்பிற்கு உதவுமா? | No-Sugar Diet – Does It Really Help in Weight Loss?
குழந்தைகளுக்கு எந்தெந்த உணவுகள் எப்பொழுது ஆரம்பிக்கலாம்? | அசைவம் / முட்டை / நட்ஸ் / உப்பு?
மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்ய வேண்டும்? | காமாலையில் இத்தனை வகையா??? | Dr. Arunkumar
உடல் எடையை குறைக்க உதவுமா வாரியர் டயட்? | OMAD (One meal a day) Diet for weight Loss! | Dr.Arunkumar
அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? | Aflatoxin in peanuts - உண்மை விபரம்!
பல் விளக்க tooth paste அவசியமா? | Paste brush vs ஆலங்குச்சி / வேலங்குச்சி - எது சிறந்தது?
போலி பனீர் vs அசல் பனீர் (fake vs real paneer) - கண்டுபிடிப்பது எப்படி? | EOT 075 | Dr. Arunkumar
கார் பஸ்சில் பயணம் செய்யும்போது வாந்தி வருகிறதா? | எளிய தீர்வு இதோ! | Dr Arunkumar
Korean mat உடல் வலியை குறைக்குமா? | உடல் எடையை குறைக்க உதவுமா? | EOT 074 | Dr Arunkumar
சர்க்கரை நோய்க்கான ஸ்டெம் செல் சிகிச்சை | வெளிவந்த புதிய ஆராய்ச்சி? | இது நிரந்தர தீர்வா?
Can Apple Cider Vinegar Help with Weight Loss? | How to Use It Effectively | Dr. Arunkumar
நாம சாப்பிடறது ஐஸ்கிரீமா அல்லது வெறும் எண்ணெயா? | Ice cream vs frozen | Dr Arunkumar
ஒமேகா 3 (மீன் எண்ணெய் மாத்திரை) யார் எடுக்கலாம்? எவ்வளவு எடுக்கலாம்? | Dr Arunkumar
அடிக்கடி அலாரத்தை snooze செய்துவிட்டு தூங்கினால் பிரச்சனையா? | EOT 073 | Dr Arunkumar
குழந்தைகளுக்கு கொடுக்கும் இணை உணவுகள்! | பெற்றோர்கள் செய்யும் "5" முக்கிய தவறுகள்! | Dr Arunkumar
கருவேப்பிலை முடி உதிர்வதை தடுக்குமா? | வேறு என்ன மருத்துவ பயன்கள்? | EOT 072 | Dr. Arunkumar
நெய் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? | ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சாப்பிடலாம்? | Dr. Arunkumar
2025 - கொரோனா அலை - கவலை தேவையா? | புதிய அறிகுறிகள் என்னென்ன? | Dr. Arunkumar
தக்காளியின் காம்பு பகுதியை சாப்பிட்டால் விஷமா? | EOT 071 | Dr. Arunkumar
அபூர்வ மூலிகையா அஸ்வகந்தா? | உண்மையான பயன்கள் என்னென்ன? | Dr Arunkumar
Kefir (கெபிர்) தயிர் - சிறந்த ப்ரோபயோடிக் பானம் | இதன் விசேஷ பயன்கள் என்னென்ன? | Dr Arunkumar